2021 ஜூன் 14, திங்கட்கிழமை

உணவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சுகாதார அமைச்சு தீர்மானம்

Yuganthini   / 2017 ஜூன் 11 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் காணப்படும் உணவு சட்டமானது 1980களில் கொண்டுவரப்பட்டுள்ள உணவு சட்டமாகும். ஆதலால் உணவு சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக, அந்த அமைச்சின் உணவு கட்டுபாடு நிர்வாக பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஆலோசனைகளை முன்வைக்க விரும்பும் அமைப்புக்கள், நிறுவனங்கள், பொதுமக்கள் உணவு கட்டுபாடு நிர்வாக பிரிவிடம் தொடர்பினை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .