2021 ஜூன் 14, திங்கட்கிழமை

உறுப்புகள் தானம்; சாரதி அனுமதிப்பத்திரத்தில் உள்ளடக்கம்?

Kogilavani   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபத்துக்களின் போது உயிரிழப்பை எதிர்கொள்ளும் சாரதிகள், தமது விருப்பத்துக்கு அமைவாக உடலுறுப்புகளை தானம் செய்யலாம் என்ற விடயத்தை ஓட்டுநர் உரிமத்தில் இணைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார, போசனை மற்று சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாராட்ண தெரிவித்தார்.

இதுதொடர்பிலான அறிக்கையை விரைவில் சமர்பிக்கவுள்ளதாகவும் வெளிநாடுகளில் இவ்விடயமானது சாத்தியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .