2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஊடக அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல ?

Super User   / 2010 ஏப்ரல் 25 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்படுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சரான ரம்புக்வெல்ல கண்டி மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .