2021 ஜூன் 24, வியாழக்கிழமை

எகொன் இசை நிகழ்ச்சி அனுமதிப்பத்திர பணத்தை மீள வழங்குவதில் தாமதம்

Super User   / 2010 ஏப்ரல் 29 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகொன் இசை நிகழ்ச்சி ரசீதுக்கான பண மீளளிப்பு இன்று இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பணத்தை மீளப்பெறச் சென்றவர்களால் மீளப்பெறமுடியாமல் போனது.

பிளட்டினம் என்டர்டைன்மன்ட் நிறுவனம் எகொன் இசை நிகழ்ச்சி ரசீதுக்கான பணத்தை இன்று மீளளிப்பு செய்வதாக அறிவித்திருந்தது. அதற்கிணங்க தான் ஒன்பது மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை ஹோட்டலில் காத்திருந்ததாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யாரும் வரவில்லை என்றும் பெயர் குறிப்பிடவிரும்பாத ஒருவர் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக பிளட்டினம் என்டர்டைன்மன்ட் நிறுவனத்தோடு டெயிலிமிரர் இணையதளம் தொடர்புகொண்டபோதும் அது பயனளிக்கவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .