2021 ஜூன் 21, திங்கட்கிழமை

எச்சரிக்கை: மின்னல் உங்களை தாக்கலாம்

Super User   / 2010 மார்ச் 14 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தினங்களில் அதிகரித்த மின்னல் தாக்குதல் குறித்து அவதானமாயிருக்குமாறு, வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்னல் தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள பொதுமக்களை முனெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வானிலை நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது. (விவரங்களுக்கு பார்க்க )
மழையும், இடி மற்றும்  பலத்த காற்றுடன் கூடிய மழையும், எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .