2021 ஜூன் 14, திங்கட்கிழமை

எரிபொருள் விநியோகிக்க புதிய பிரிவு

Editorial   / 2017 மே 29 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு, அனர்த்த முகாமைத்துவப் பிரிவொன்றை அமைக்க, பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு, எரிபொருள் விநியோகிக்கப்படும் போது ஏற்படும் தடைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை வழங்கி, தொடர்ந்து எரிபொருளை விநியோகிப்பதே, இந்தப் புதிய பிரிவின் நோக்கமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .