2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஐ,தே,க.தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வது இல்லை - ரணில்

Super User   / 2010 ஏப்ரல் 10 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து தாம் பதவி விலகப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ கலந்துகொண்டார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தல் தோல்வி என்பது தேர்தல் தொகுதி அமைப்பு முறையில் உள்ள குறைபாடு ஒன்றே தவிர அவரது தலைமைத்துவத்தில் உள்ள நம்பிக்கை குறைவு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் தெரிவாகியிருக்கும் மங்கள சமரவீரவும் இங்கு உரையாற்றினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .