2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஐரோப்பிய நாடுகளுக்கான விமான தபால் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது

Super User   / 2010 ஏப்ரல் 19 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக  ஐரோப்பாவுக்கான விமான தபால் சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் எம்.கே.பி.திசாநாயக்க டெய்லி மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார். 

எனினும் பொதுமக்கள் கடல் மார்க்காமான தபால் சேவையை பயன்படுத்தமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .