2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஐஸ்லாந்து எரிமலை பாதிப்பு; விமானசேவைகள் ரத்து

Super User   / 2010 ஏப்ரல் 19 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லவும் மற்றும் வரவிருந்த  மூன்று சர்வதேச விமானசேவைகள் நேற்றுக் காலை ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

ஐஸ்லாந்திலுள்ள எரிமலைக் குமுறலால் பரவிவரும் சாம்பல் புகை காரணமாகவே, இந்த விமானசேவைகள் ரத்துச்செய்யப்பட்டன.

கடந்த வாரம் முதல் உலகளவில் பல விமானசேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .