2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஐ.தே.கவின் உயர் பதவிகளுக்கு உள்ளகத் தேர்தல் மூலமே தெரிவு செய்யப்படுவார்கள்

Super User   / 2010 மே 05 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பதவிகளுக்கு உறுப்பினர்களை உள்ளகத் தேர்தல் மூலமே தெரிவு செய்யப்படுவார்கள் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இத்தீர்மானம் இன்று மாலை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்திலேயே திர்மானிக்கப்பட்டதென்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உள்ளகத் தேர்தல் ஜுலை மாதம் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .