2021 மே 13, வியாழக்கிழமை

ஓய்வுக்கு முன்னர் பொலிஸ் மா அதிபர் விடுமுறையில் சென்றார்

Princiya Dixci   / 2016 மார்ச் 23 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்த பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன், நேற்றிலிருந்து ஒரு வர கால விடுமுறையில் சென்றுள்ளார் எனப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையின் 33ஆவது பொலிஸ் மா அதிபரான இலங்கக்கோன், ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

புதிய பொலிஸ் மா அதிபர் யார் என அரசாங்கம் இன்னும் வெளிப்படுத்தவில்லை. 

எதிர்வரும் 30ஆம் திகதி வரை விடுமுறையிலிருக்கும் இவர், கடைசி 12 நாட்களும் கடமையிலிருப்பார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .