2026 மார்ச் 07, சனிக்கிழமை

கடைசி விருப்பம்: ஆராய குழு

Editorial   / 2024 ஏப்ரல் 07 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் சமூகம் உட்பட எந்த ஒருநபரினதும் இறுதிக் கிரியையையும் மத ரீதியாகவோ அல்லது கடைசி விருப்பத்தின் படியோ மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டி கட்டுகெலே பள்ளிவாசலில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்-


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .