2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

கட்சி விலகியோரின் எம்பி பதவிக்கு பாதிப்பு இல்லை-ஜி.எல்.பீரிஸ்

Super User   / 2010 மார்ச் 25 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி அரசாங்க கட்சியில் இணைந்துகொண்ட ஜோன்ஸ்ரன் பெர்னான்டோ, இந்திக்க பண்டாரநாயக்கா ஆகியோரின் அமைச்சர் பதவியோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியோ இழக்கப்படமாட்டாது.

இவ்வாறுசட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் கூறியதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஜி.எல்.பீரிஸ் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .