2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கண்டியில் மத்திய மாகாணசபையின் ஐ.தே.க உறுப்பினர்கள் இரகசியக் கூட்டம்

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும்  ஐக்கிய தேசியக் கட்சியின்  உறுப்பினர்கள் குழுவொன்று கண்டியில் நேற்று இரகசியக் கூட்டமொன்றை நடத்தியுள்ளது.

மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு  ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்  ரணில் விக்கிரமசிங்ஹவினால் உறுப்பினர் ஒருவரை  நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கே.கே.பியதாஸவை நியமிப்பது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்ஹ தீர்மானித்திருந்தார்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .