2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கண்டி மாவட்டத்தில் இதுவரை வன்முறைகள் இல்லை-ரவூப் ஹகீம்

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

கண்டி மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் சற்று முன்னர்  தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

நாவலப்பிட்டி உட்பட பலபகுதிகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தாம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் ரவூப் ஹகீம் குறிப்பிட்டார்.

தற்போது கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் விஜயம் செய்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது..  Comments - 0

  • xlntgson Thursday, 08 April 2010 09:00 PM

    நன்றி, இது ஒன்று போதும் தேர்தல் முடிவு எவ்வாறாக இருந்தாலும்!
    நம்பிக்கை துளிர்க்கிறது. தொடர்ந்தும் எதிர் வரிசையில் இருப்பீர்களா? (மனோ, கவனிக்க)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .