2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கண்டி மாவட்டத்தில் மஹிந்தானந்த அளுத்கமகேக்கு முதலிடம்

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட்ட  மஹிந்தானந்த அளுத்கமகே 146,765 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல 133,060 வாக்குகளையும், எஸ்.பி.திஸாநாயக்க 108,169 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களான லோகன் ரத்வத்த 81,812 வாக்குகளையும், எரிக் வீரவர்த்தன 54,195 வாக்குகளையும், திலும் அமுனுக 45,909 வாக்குகளையும், பைஸர் முஸ்தபா 44,648  வாக்குகளையும், சரத் அமுனுகம 44,478 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட அப்துல் காதர் 54,937 வாக்குகளையும், ரவூப் ஹகீம் 54047 வாக்குகளையும், லக்ஸ்மன் கிரியெல்ல 53,690 வாக்குகளையும், எம்.எச்.எம்.ஹலீம் 46,240 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .