2021 ஜூன் 17, வியாழக்கிழமை

கண்டி மாவட்ட ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கண்டனம்

Super User   / 2010 மே 04 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்டித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, நாவலப்பிட்டியில் இடம்பெற்றிருந்த தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் ஒழுக்க விசாரணைக் குழுவினரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே, ஜனாதிபதி தனது கண்டணத்தை வெளியிட்டுள்ளார்.

நாவலப்பிட்டி தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில்  மஹிந்த ராஜபக்ஸவிடம், மேற்படி ஒழுக்க விசாரணைக் குழுவினர் நேற்று அறிக்கை சமர்ப்பித்ததாக  தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

  Comments - 0

 • xyz Tuesday, 04 May 2010 04:57 PM

  ok who did this things
  not did any one from UPF then why MR not finger to UNP?
  what a shame bad politics and cuntry

  Reply : 0       0

  somawanse Tuesday, 04 May 2010 08:41 PM

  இது எப்படியான கண்டிப்பு, உற்சாக கண்டிப்பா அல்லது உரிமையுடன் கூடிய கண்டிப்பா

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .