2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கப்பல் பணியாளர்களை விடுவிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை

Super User   / 2010 மார்ச் 28 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 23 இலங்கை கப்பற் பணியாளர்களை விடுவிக்கும் முகமாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு கப்பல்ப் பணியாளர்களும் இதன்போது கடத்தப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட கப்பல்ப் பணியாளர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .