2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கேபியிடம் தொடர்ந்து விசாரணை

Super User   / 2010 ஏப்ரல் 01 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இவ்வாறு கூறினார்.

உரிய நேரத்தில் குமரன் பத்மநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமையவே குமரன் பத்மநாதன் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் ரோஹித்த போகொல்லாகம குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .