2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

கும்புறுப்பிட்டியில் பொதுமக்கள் உற்சாகமாக வாக்களிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கும்புறுப்பிட்டித் தேர்தல் தொகுதியில் இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மீள் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் சுறுசுறுப்புடன் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   Comments - 0

  • S H Muhammath Tuesday, 20 April 2010 07:46 PM

    தட் வான்ட் us

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .