Freelancer / 2024 ஜூன் 05 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் கரையோரப் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இதனால், காலை அலுவலக ரயில்கள் அனைத்தும் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .