2021 ஜூன் 16, புதன்கிழமை

காலி மாவட்டத்தில் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு முதலிடம்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட நிஷாந்த முத்துஹெட்டிகம 124,368 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட மனுஷ நாணயக்கார 47,060 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .