2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் குழு நாளை யாழ்ப்பாணம் விஜயம்

Super User   / 2010 மார்ச் 05 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்திலிருந்து 35 பேரைக் கொண்ட ஊடகவியலாளர்கள் குழுவொன்று நாளை யாழ் குடாநாட்டிற்கு செல்லவுள்ளது.

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் குடாநாட்டிற்கு செல்லும் இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர், இரு தினங்கள்  அங்கு தங்கியிருப்பார்கள் என்றும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர் பத்திரிகையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாகவும்  யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .