2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

காஸ் விலையில் மாற்றம் இல்லை

Super User   / 2010 மார்ச் 01 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு சமையல் எரிவாயுவுக்கான விலை அதிகரிப்பில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எனினும், இன்று இரவு முதல் சமையல் எரிவாயுவுக்கான விலை அதிகரிப்பினை மேற்கொள்ளுமாறு விநியோகஸ்த்தர்கள் கோருவதாகவும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

சமையல் எரிவாயுவுக்கான வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .