2021 ஜூன் 16, புதன்கிழமை

கே.பீயை மீள் விசாரிக்க அனுமதிக்குமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்

Super User   / 2010 ஏப்ரல் 13 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பாளரான கே.பீ என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை மீண்டும் விசாரிப்பதற்கு அனுமதிக்குமாறு   இந்தியா இலங்கையை கோரியுள்ளது.

முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் இந்திய நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்திய புலனாய்வுத்துறையை பிரதிநிதித்துவ ப்படுத்தும் இந்நிறுவன அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

கே.பத்மநாதன் மற்றும் அவரதுடன் நெருக்கமானவர்கள் ஆகியோரது வங்கிக்கணக்குகள் குறித்து விவரங்கள் பெறவேண்டியுள்ளது என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .