2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சஜித் தம்பதியினர் குணம்: வழிபாட்டில் ஈடுபட்டனர்

Editorial   / 2021 ஜூன் 11 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இருந்த  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்ற இவ்விருவரும், சிகிச்சைகளை நிறைவு செய்துகொண்டு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அவ்விருவரும், கொழும்பு-02 கங்காராம விஹாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .