2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

சட்டமூலங்களுக்கு சான்றளித்தார் சபாநாயகர்

Freelancer   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்காளர் பதிவு (திருத்த) சட்டமூலம் மற்றும் ஊழியர்  சேமலாப நிதி (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று காலை சான்றுப்படுத்தி கையெழுத்திட்டார்.

இரண்டு சட்டமூலங்களும் ஒக்டோபர் 07ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .