2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக படகில் வந்துசேர்ந்த இலங்கையர் மியாமியில் கைது

Super User   / 2010 ஏப்ரல் 13 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு இலங்கையர்கள் உட்பட 14 பேரை அமெரிக்க பொலீஸார் நேற்று  மியாமி நகரில் கைதுசெய்துள்ளனர்.

படகொன்றின் மூலம் மியாமி கடற்கரைக்கு வந்துசேர்ந்த இவர்களில் ஜமேக்கா,ஹைட்டி ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் காணப்படுகின்றனர்.

மனிதக்கடத்தல் நாடகத்தின் ஓர் அங்கமாக படகில் சட்ட விரோதமாக வந்து சேர்ந்த இவர்களில் பெண்களும் அடங்குவர்.

கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர் நால்வரும் ஆண்களாவர்.இவர்கள் நாடு கடத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .