2021 ஜூன் 24, வியாழக்கிழமை

சனத் ஜயசூரிய மாத்தறையில் இன்று வாக்களித்தார்

Super User   / 2010 ஏப்ரல் 07 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜயசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பை இன்று  மாத்தறை மாவட்ட செயலக அலுவலகத்தில்  அளித்துள்ளார்.

சனத் ஜயசூரிய கிரிக்கெட்  போட்டியொன்றில் பங்குபற்றுவதற்காக நாட்டை விட்டு வெளியேறவுள்ளார். இந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக வாக்களிப்பதற்கு சனத் ஜயசூரியவுக்கு தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .