2021 ஜூன் 16, புதன்கிழமை

சமையல் எரிவாயு விலை இன்று இரவு மீளாய்வு

Super User   / 2010 பெப்ரவரி 28 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமையல் எரிவாயு விலை இன்று இரவு மீளாய்வு செய்யப்படும் என்று, அமைச்சர் பந்துல குணவர்தன சற்று முன் கூறினார்.

எரிவாயு கம்பனிகளின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த மீளாய்வு என்று அமைச்சர் கூறினார். கம்பனிகள் ரூபாய் 200 வரையான விலை உயர்வை கோரியுள்ளன, எனினும் தாம் அதை நிராகரித்துள்ளதாக அவர் கூறினார்.

இன்றைய சந்திப்பின் பின்னர் ஓரளவு விலை அதிகரிப்பு ஏற்படுமென்று அவர் சொன்னார். (ISA)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .