2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

செய்தியை மறுத்தார் ரோஹித ராஜபக்ஷ

Freelancer   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் தனது பெயரை தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஈடுபடவோ அல்லது எல்பிஎல் -க்காக விளையாடவோ விரும்பவில்லை என்று அறிக்கை ஒன்றின் மூலம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .