Freelancer / 2024 ஜூன் 07 , பி.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு - மணலாறு பகுதியில் நான்கரை வயது சிறுமி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குகுல் சமிந்த மீது, இன்று (07) சிறைக் கைதிகள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த குகுல் சமிந்த, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். R
14 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago