2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதிக்கு சூனியம் செய்து வைத்த தகடுகள் மீட்பு

Editorial   / 2017 ஜூன் 14 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சூனியம் செய்ததாக கூறப்படும் செப்புத் தகடுகள், இரண்டு இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம்  - பதவிய - கெப்பதிகொல்லாவ பிரதான வீதிக்கு அருகில் உள்ள உஸ்கல்ல மயானத்தில் இருந்தே இந்த செப்புத் தகடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதில், ஜனாதிபதியின் பெயருடன், அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் மூன்று சகோதரர்களின் பெயர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரின் பெயர்களுடன் மேலும் ஒருவரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .