2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் உடல் ஆரோக்கியம் குறைவு-ஜே.வி.பி

Super User   / 2010 மார்ச் 25 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல் ஆரோக்கிய நிலை மிகவும் குறைவாகக் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி இன்று தெரிவித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா சுவாசிக்க கஷ்டப்படுவதாகவும், இதனால் அவருக்கு இருமல் நோய் ஏற்பட்டிருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

காற்றோட்டமுள்ள நல்லதொரு இடத்தை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறும் அரசாங்கத்திடம், அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .