2021 ஜூன் 16, புதன்கிழமை

ஜெனரல் பொன்சேகாவை விடுவிக்க கோரி இன்று கூட்டம்

Super User   / 2010 மார்ச் 08 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இன்று மாலை கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியடைகிறது. இந்த நிலையிலேயே, ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி கூட்டமொன்று நடைபெறவிருக்கிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

இந்தக் கூட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா,மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .