2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஜெனரல்-பொன்சேகாவை-விடுவிப்பதற்கான-இணையதள-மனு-ஆரம்பம்

Super User   / 2010 மார்ச் 01 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் முகமாக, இணையதளத்தின் ஊடான  மனுவொன்று  இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு இராணுவச் சட்டத்தின் கீழ் முயற்சிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இராணுவ அதிகாரிகளுக்கான ஒழுக்கம், தண்டனை வழங்குதல் ஆகியவற்றுக்கு மாத்திரமே இராணுவச் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு இராணுவச் சட்டம் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் சரத் என் சில்வா மேலும் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .