2021 ஜூன் 16, புதன்கிழமை

ஜெனரல் பொன்சேகா ஏப்ரல் 22இல் நாடாளுமன்றத்திற்கு சமூகம்

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 22ஆம் திகதி தனது கன்னி உரை நிகழ்த்துவதற்காக நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவிருப்பதாக ஐனநாயக தேசிய முன்னணி இன்று தெரிவித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு சில சிரேஷ்ட தலைவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதனையடுத்தே, ஜனநாயக தேசிய முன்னணிச் செயலாளர் விஜித்த ஹேரத் இதனைக் கூறினார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .