2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

ஜெனரல் பொன்சேகா விடுதலை;நெருங்கிய அதிகாரிகளிடம் ஆலோசனை

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் நெருங்கிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தல்களை பெற்றுவருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா இந்த மாதக் கடைசியில் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கும் முகமாகவே அவரை விடுவிப்பது தொடர்பில் நெருங்கிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தல்களை பெற்றுவருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

நெருங்கிய அதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல் ஏதும் கிடைக்கப் பெற்றால், எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு ஜெனரல் சரத் பொன்சேகா சமூகமளிப்பதற்காக விடுதலை செய்யப்படுவார் எனவும்   பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டார்.  Comments - 0

  • S.Prabhakaran Monday, 12 April 2010 04:33 AM

    டெய்லி மிர்றோர் தமிழ் பிரதி என்னை மிஹவும் கவிர்துள்ளது. ஆங்கிலத்தில் உள்ள எல்லா செய்தியும் அப்படியே தமிழில் தருகிறார்கள். ஆங்கில செய்திருக்கும் தமிழ் செய்திகல்லுகும் இடைய ஒரு வித்தியாசமும் இல்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .