2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜி.எஸ்.பி பிளஸ் பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட குழு பிரஸல்ஸ் பயணம்

Super User   / 2010 மார்ச் 10 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறைசேரிச் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட தூதுக் குழுவொன்று பிரஸல்ஸ் செல்லவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்தக் குழு பிரஸல்ஸ் செல்லவிருப்பதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே இந்தக் குழு பிரஸல்லிற்கு செல்லவிருப்பதாக  ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .