Freelancer / 2024 மே 31 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாள உலகத் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருமான மிதிகம ருவன் டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழு ஒன்று மிதிகம ருவனை டுபாயில் இருந்து அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து 'ஹரக் கட்டா' அல்லது நதுன் சிந்தகவை விடுவிக்க இவர் திட்டமிட்டவர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. R
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago