2021 ஜூன் 21, திங்கட்கிழமை

டெயிலிமிரர் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Super User   / 2010 மே 05 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெயிலிமிரர் ஆங்கிலப் பத்திரிகையின் ஊடகவியலாளர் சந்துன் ஏ.ஜயசேகர மீது இராணுவத்தினர் சற்று முன்னர் மஹரகம வைத்தியசாலை பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறித்த வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவிருந்த நிலையில் அது தொடர்பான செய்தி சேகரிப்புக்கு சென்றபோதே இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .