2021 ஜூன் 21, திங்கட்கிழமை

டி-எம்-ஜயரட்ன-பிரதமராக-பதவியேற்பு

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டி.எம்..ஜயரட்ன பிரதமராக இன்று மாலை பதவியேற்கவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் அலரிமாளிகையில்  பதவிப் பிரமாணம் இடம்பெறவிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

அரசியலில் 30 வருடகாலம் அனுபவம் வாய்ந்த டி.எம்.ஜயரட்ன, ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் ஆவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .