2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தென்னிலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இம்முறை யாழ்,கிளிநொச்சி பயணம்

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

இலங்கையின் தென் பகுதியிலுருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு விடுமுறையை கழிக்கச்சென்றுள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து தமிழ்மிரருடன் தொடர்பு கொண்ட தென்னிலங்கையைச்சேர்ந்த உல்லாசப்பயணியொருவர் சற்று முன் இதனைத்தெரிவித்தார்.

பெரும் எண்ணிக்கையான சிங்கள மக்கள் இம்முறை இப்பிரதேசங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .