2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தனியார் நிறுவன ஊழியர் வாக்களிக்க விடுமுறை அனுமதி மறுப்பு

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள சில தனியார் நிறுவனங்கள் இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமது  ஊழியர்கள் சென்று வாக்களிப்பதற்கான விடுமுறை அனுமதி வழங்கத் தவறியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தமக்கு சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார். குறித்த தனியார் நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .