2021 ஜூன் 17, வியாழக்கிழமை

திருகோணமலை, நாவலப்பிட்டிதேர்தல் தொகுதிகளில் ஏப்ரல் 20இல் மீண்டும் தேர்தல்

Super User   / 2010 ஏப்ரல் 10 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை,நாவலப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளில் எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் திணைக்களம் வெளியிடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை தேர்தல் தொகுதியிலுள்ள கும்புறுபிட்டிய வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டுக்கள் களவாடப்பட்டமை,நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற அச்சுறுத்தல்கள் ஆகியன காரணமாக நேற்று முன் தினம் தேர்தல்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .