2021 ஜூன் 17, வியாழக்கிழமை

திருகோணமலை பல்கலைக்கழகத்தின் இதழியல், வர்த்தக பீடங்கள் மூடப்பட்டன

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் வர்த்தக பீடங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.

விரிவுரையாளர் ஒருவருக்கு மாணவர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்ததை அடுத்தும், பல்கலைக்கழக வேந்தரின் அலுவலகத்தில் மின்சாரத்தை துண்டித்ததை அடுத்தும் மேற்படி பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் வர்த்தக பீடங்கள் மூடப்பட்டன.

திருகோணமலை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் வர்த்தக பீடங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் பல்கலைக்கழக சபை தீர்மானிக்கும் என டெயிலிமிரர் இணையதளத்திற்கு, திருகோணமலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்.லோகேஸ்வரன் தெரிவித்தார்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .