Freelancer / 2024 ஜூன் 07 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
துல்ஹஜ் மாதத்திற்கான தலைபிறை இன்று (07) தென்பட்டதை அடுத்து, எதிர்வரும் 17ம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரியவாசல் அறிவித்துள்ளது.
இன்று மஃரிப் தொழுகையோடு, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடிய பிறைக்குழு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை, ஏனைய முக்கியஸ்தர்களின் மாநாட்டில் துல்ஹஜ் மாதத்திற்கான தலைபிறையை உறுதிப்படுத்தி, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .