2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

மனோ கணேசன் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 மார்ச் 09 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில்  சுலோக அட்டைகளை தாங்கிக்கொண்டு ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த வாரம் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் ஆதரவாளர்கள்  கண்டியில் தனக்கு எதிராக மேற்கொண்ட வன்முறைச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துமாறு இதன்போது கோரிக்கை விடுத்ததாகவும்  மனோ கணேசன் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .