2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கை இதழியல் கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் வைபவம் நாளை

Super User   / 2010 மார்ச் 03 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இதழியல் கல்லூரியின் 6ஆவது வருட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் நாளை நடைபெறவுள்ளது.

கொழும்பு 7இலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில்  நாளை மாலை 4 மணிக்கு மேற்படி சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெறவிருக்கிறது.

பிரதம விருந்தினராக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பெற்றீசியா ஏ.புட்டெனிஸ் கலந்துகொள்ளவுள்ளார்.

தொலைக்காட்சி, வானொலி, அச்சுத்துத்துறை ஆகியவற்றில்  கற்கைநெறியை பூர்த்தி செய்திருந்த 60 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .