2021 மே 15, சனிக்கிழமை

நிவாரண உதவி வழங்க விசேட நிதி

Kogilavani   / 2017 மே 26 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அசாதாரண காலநிலைக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே, அவர் மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி நிவாரண உதவிகளை வழங்குமாறும் அதற்கு  தேவையான நிதியை  ஒதுக்கீடு செய்யுமாறும் அவர் பணித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .